Episode

கைவல்ய நவநீதம்-24

Podcast
Atmanandalahari
Published
Feb 12, 2026
Duration seconds
1821
Processing state
not_requested
Canonical source
https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-24/
Audio
https://mcdn.podbean.com/mf/web/j862vp9rk5ni4van/KN_24bj9ip.m4a
JSON
/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/24
Markdown
/podcast/atmanandalahari-7401356/24.md

Actions

  • POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/24/transcription-requests
    Idempotently request low-priority transcript generation for this episode.
  • GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/24.md
    Read the agent-friendly Markdown representation of this episode resource.

Summary

பாடல் : 71 வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல், இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார், திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும், விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே. பாடல் : 72 கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும், தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள், இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே, துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே. பாடல் : 73 பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம், அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம், சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல், உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும். பாடல் : 74 தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான, வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு, நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும், அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும். பாடல் : 75 கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே, குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும், இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம், திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.