# கைவல்ய நவநீதம்-24 Page: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/24 Text version: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/24.md Podcast: [Atmanandalahari](https://stenobird.com/podcast/atmanandalahari-7401356) Published: 2026-02-12T12:00:00+00:00 Episode link: https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-24/ Audio file: https://mcdn.podbean.com/mf/web/j862vp9rk5ni4van/KN_24bj9ip.m4a Processing state: not_requested JSON: https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/24 Duration seconds: 1821 ## Resource பாடல் : 71 வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல், இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார், திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும், விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே. பாடல் : 72 கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும், தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள், இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே, துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே. பாடல் : 73 பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம், அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம், சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல், உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும். பாடல் : 74 தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான, வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு, நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும், அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும். பாடல் : 75 கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே, குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும், இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம், திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே. ## Actions - request_transcript: `POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/24/transcription-requests` — Idempotently request low-priority transcript generation for this episode. - read_markdown: `GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/24.md` — Read the agent-friendly Markdown representation of this episode resource. A page view does not enqueue transcription. Agents should invoke `request_transcript` explicitly when they need this episode processed. ## Transcript Full transcripts are not published on public pages unless there is a clear rights basis.