Episode
கைவல்ய நவநீதம் -26
- Podcast
- Atmanandalahari
- Published
- Feb 26, 2026
- Duration seconds
- 2390
- Processing state
not_requested
Actions
POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/26/transcription-requests
Idempotently request low-priority transcript generation for this episode.GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/26.md
Read the agent-friendly Markdown representation of this episode resource.
Summary
பாடல் : 81 நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான், தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும், ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே. பாடல் :82 தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள், படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே, உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத், திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே. பாடல் : 83 அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது, மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது, சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே, விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே. பாடல் : 84 பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம், குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம், திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே, விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர். பாடல் : 85 தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார், ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார், சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார், நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.