# கைவல்ய நவநீதம் -26 Page: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/26 Text version: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/26.md Podcast: [Atmanandalahari](https://stenobird.com/podcast/atmanandalahari-7401356) Published: 2026-02-26T12:00:00+00:00 Episode link: https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-26/ Audio file: https://mcdn.podbean.com/mf/web/3w3un7idsavaq7as/KN_26a5zof.m4a Processing state: not_requested JSON: https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/26 Duration seconds: 2390 ## Resource பாடல் : 81 நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான், தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும், ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே. பாடல் :82 தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள், படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே, உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத், திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே. பாடல் : 83 அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது, மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது, சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே, விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே. பாடல் : 84 பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம், குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம், திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே, விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர். பாடல் : 85 தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார், ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார், சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார், நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே. ## Actions - request_transcript: `POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/26/transcription-requests` — Idempotently request low-priority transcript generation for this episode. - read_markdown: `GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/26.md` — Read the agent-friendly Markdown representation of this episode resource. A page view does not enqueue transcription. Agents should invoke `request_transcript` explicitly when they need this episode processed. ## Transcript Full transcripts are not published on public pages unless there is a clear rights basis.