Episode

கைவல்ய நவநீதம் -25

Podcast
Atmanandalahari
Published
Feb 19, 2026
Duration seconds
1617
Processing state
not_requested
Canonical source
https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-25/
Audio
https://mcdn.podbean.com/mf/web/5mgmgfckf3ipques/Kn_25a8gae.m4a
JSON
/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/25
Markdown
/podcast/atmanandalahari-7401356/25.md

Actions

  • POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/25/transcription-requests
    Idempotently request low-priority transcript generation for this episode.
  • GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/25.md
    Read the agent-friendly Markdown representation of this episode resource.

Summary

பாடல் : 76 தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல், பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில், கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும், நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான். பாடல் : 77 அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித், தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய், மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண, நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான். பாடல் : 78 அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள, வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான், துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான், குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான். பாடல் : 79 ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட, மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி, உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன், செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி. பாடல் : 80 சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக், கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார், துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான, நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.