# கைவல்ய நவநீதம் -25 Page: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/25 Text version: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/25.md Podcast: [Atmanandalahari](https://stenobird.com/podcast/atmanandalahari-7401356) Published: 2026-02-19T12:00:00+00:00 Episode link: https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-25/ Audio file: https://mcdn.podbean.com/mf/web/5mgmgfckf3ipques/Kn_25a8gae.m4a Processing state: not_requested JSON: https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/25 Duration seconds: 1617 ## Resource பாடல் : 76 தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல், பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில், கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும், நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான். பாடல் : 77 அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித், தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய், மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண, நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான். பாடல் : 78 அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள, வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான், துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான், குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான். பாடல் : 79 ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட, மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி, உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன், செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி. பாடல் : 80 சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக், கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார், துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான, நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே. ## Actions - request_transcript: `POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/25/transcription-requests` — Idempotently request low-priority transcript generation for this episode. - read_markdown: `GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/25.md` — Read the agent-friendly Markdown representation of this episode resource. A page view does not enqueue transcription. Agents should invoke `request_transcript` explicitly when they need this episode processed. ## Transcript Full transcripts are not published on public pages unless there is a clear rights basis.