Episode

கைவல்ய நவநீதம்-29

Podcast
Atmanandalahari
Published
Mar 19, 2026
Duration seconds
1856
Processing state
not_requested
Canonical source
https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-29/
Audio
https://mcdn.podbean.com/mf/web/urdbkejibfg63get/KN_299bwfw.m4a
JSON
/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/29
Markdown
/podcast/atmanandalahari-7401356/29.md

Actions

  • POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/29/transcription-requests
    Idempotently request low-priority transcript generation for this episode.
  • GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/29.md
    Read the agent-friendly Markdown representation of this episode resource.

Summary

பாடல் : 96 பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம், சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும், கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும், விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும். பாடல் : 97 பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம், மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால், சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார், அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள் வாரே. பாடல் : 98 அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ றாகும், பெரியதூ லமும்கா லத்தால் பிணமாகி விழுமந் நேரம், உரியசூக் குமச ரீரம் உலையிரும் புண்ட நீர்போல், துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே. பாடல் : 99 கடமெனும் உபாதி போனால் ககனமொன் றானாற் போல, உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர், அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற, படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும். பாடல் : 100 சொல்லிய மகனே எங்கும் சூழ்வெளி இருக்க மண்ணைக், கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆ காசம் போலே, ஒல்லையாம் பிரம நூலால் உற்றது போலே தோன்றும், எல்லையில் நாமெப் போதும் ஏகமென் றிருந்து வாழ்வாய்.