# கைவல்ய நவநீதம்- 28 Page: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/28 Text version: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/28.md Podcast: [Atmanandalahari](https://stenobird.com/podcast/atmanandalahari-7401356) Published: 2026-03-12T11:00:00+00:00 Episode link: https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-28/ Audio file: https://mcdn.podbean.com/mf/web/xt8z4pweae8g444v/KN_288brem.m4a Processing state: not_requested JSON: https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/28 Duration seconds: 2336 ## Resource பாடல் : 91 அகவாழ்க்கை சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன், நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார், நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர். பாடல் : 92 பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம், தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய், உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும், அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே. பாடல் : 93 அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி, சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால், பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன், வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார். பாடல் : 94 பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால், திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால், பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும், விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார். பாடல் : 95 சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான, மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம, பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால், மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய் ## Actions - request_transcript: `POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/28/transcription-requests` — Idempotently request low-priority transcript generation for this episode. - read_markdown: `GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/28.md` — Read the agent-friendly Markdown representation of this episode resource. A page view does not enqueue transcription. Agents should invoke `request_transcript` explicitly when they need this episode processed. ## Transcript Full transcripts are not published on public pages unless there is a clear rights basis.