# கைவல்ய நவநீதம்-23 Page: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/23 Text version: https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/23.md Podcast: [Atmanandalahari](https://stenobird.com/podcast/atmanandalahari-7401356) Published: 2026-02-08T02:12:36+00:00 Episode link: https://atmanandalahari.podbean.com/e/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-23/ Audio file: https://mcdn.podbean.com/mf/web/yt7z48fxqkjnecp7/KN_23_final74xfr.m4a Processing state: not_requested JSON: https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/23 Duration seconds: 2430 ## Resource பாடல் : 66 எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று, சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ, பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான், அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய். பாடல் : 67 அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும், அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும், அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை, அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே. பாடல் : 68 மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம், மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ, அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே, அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே. பாடல் : 69 இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும், பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம், அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம், சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே. பாடல் : 70 பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும், ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும், பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர், ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே. ## Actions - request_transcript: `POST https://stenobird.com/v1/public/podcasts/atmanandalahari-7401356/episodes/23/transcription-requests` — Idempotently request low-priority transcript generation for this episode. - read_markdown: `GET https://stenobird.com/podcast/atmanandalahari-7401356/23.md` — Read the agent-friendly Markdown representation of this episode resource. A page view does not enqueue transcription. Agents should invoke `request_transcript` explicitly when they need this episode processed. ## Transcript Full transcripts are not published on public pages unless there is a clear rights basis.